TNPSC Thervupettagam

அரசின் கடன் தள்ளுபடி திட்டம்

January 5 , 2025 7 days 65 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, அரசாங்க கடன் தள்ளுபடி திட்டத்தில் (DRS) பங்கேற்பது தொடர்பாக கடன் வழங்கீட்டு நிறுவனங்களுக்கான சில கொள்கைகளை வகுத்து உள்ளது.
  • இதில் வட்டி முறையை மற்றும்/அல்லது அசல் தொகையை கைவிடுதல் மற்றும் கடன் கணக்கு நிலை அடங்கும்.
  • கடனாளிகளுக்குக் கடனிலிருந்து நிவாரணம் வழங்குவதற்காக மாநில அரசுகள் DRS அறிவிப்பதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • இதில் இயற்கைப் பேரிடர்களின் போது அறிவிக்கப்படுகின்ற விவசாயிகள் கடன் தள்ளுபடி அல்லது அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட கடன் பெற்ற பிரிவினருக்கு உறுதியளிக்கும் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.
  • வசூலிக்கப்பட்ட ஆனால் வரவு வைக்கப்படாத வட்டி மற்றும்/அல்லது அசல் தொகை செலுத்தலில் தள்ளுபடி என்பது ஏதேனும் ஒரு சமரசத் தீர்வாகக் கருதப்படும்.
  • இது வழக்கமான ஒதுக்கீடு மற்றும் சொத்து வகைப்பாடு விதிமுறைகளுக்கு உட்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்