TNPSC Thervupettagam

அரசியல் சாசன அமர்வு

October 31 , 2017 2625 days 1410 0
  • நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, A.M கன்வில்கர், D.Y சந்திரசூட் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வானது சமூக நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கப்பட வேண்டியது தொடர்பான வழக்கில் ஆதார் எண்ணின் செல்லுபடித்தன்மையை விசாரிக்க 5 நீதிபதி அடங்கிய அரசியல் சாசன அமர்வை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
  • அண்மையில், 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அரசியலமைப்பின் கீழ் தனிநபர் ரகசியம் காப்பது (Right to Privacy)  அரசியலமைப்பு விதி 21-ன் கீழ் மக்களின் அடிப்படை உரிமை என தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்