TNPSC Thervupettagam

அரசுக்கு சொந்தமான இணையதள ஒளிபரப்புச் சேவை வழங்கும் தளம்

May 24 , 2022 790 days 362 0
  • கேரள அரசானது, நவம்பர் 01 ஆம் தேதியன்று அரசுக்கு சொந்தமான இணையதள ஒளிபரப்புச் சேவை வழங்கும் (OTT) தளத்தை தொடங்க உள்ளது.
  • இது திரைப்படப் பிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தொடர்களை வழங்கும்.
  • இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான இணையதள ஒளிபரப்புச் சேவை வழங்கும் தளத்தைக் கொண்ட முதல் மாநிலமாக கேரளா மாற உள்ளது.
  • இந்தத் தளத்திற்கு CSPACE எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்