TNPSC Thervupettagam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீடு

April 10 , 2022 835 days 498 0
  • 2020 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட மாநிலச் சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதன் செல்லுபடியாகும் தன்மையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
  • இதன்படி அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்று தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • இது கலையரசன் குழு அளித்த பரிந்துரைகளின் பேரில் அளிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்