மத்திய அரசின் இணையச் சந்தையுடனான (GeM) தனது கொள்முதல் நடைமுறையை முழுமையாக ஒருங்கிணைத்த நாட்டின் முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறி உள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு ஆனது, அனைத்துச் சேவை வழங்குநர்களும் மத்திய அரசின் விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஒரு நிறுவனமானது GeM நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் ஏதேனும் ஒரு விலகல் ஏற்பட்டால், உத்தரப் பிரதேச அரசாங்கத்துடன் வணிகம் நடத்துவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும்.