TNPSC Thervupettagam

அரசு இணையச் சந்தை 2024

December 14 , 2024 8 days 104 0
  • மத்திய அரசின் இணையச் சந்தையுடனான (GeM) தனது கொள்முதல் நடைமுறையை முழுமையாக ஒருங்கிணைத்த நாட்டின் முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறி உள்ளது.
  • இந்த ஒருங்கிணைப்பு ஆனது, அனைத்துச் சேவை வழங்குநர்களும் மத்திய அரசின் விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
  • ஒரு நிறுவனமானது GeM நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் ஏதேனும் ஒரு விலகல் ஏற்பட்டால், உத்தரப் பிரதேச அரசாங்கத்துடன் வணிகம் நடத்துவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்