2019 ஆம் ஆண்டு ஜூலை 08 அன்று தொடங்கவிருக்கும் அரசு உரிமை பெற்ற தங்கப் பத்திரங்களின் (SGB - Sovereign Gold Bonds) புதிய தொகுதிக்கான விலையை கிராமிற்கு ரூ. 3443 ஆக அரசு நிர்ணயித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட SGB திட்டத்தின் கீழ் உள்ள பத்திரங்கள் தங்கத்தின் ஒரு கிராம் அலகில் குறிக்கப்பட்ட பத்திரங்களாகும்.
ஒரு நிதியாண்டில் ஒரு நபருக்கு பத்திரங்களின் மீதான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு 1 கிராம் மற்றும் அதிகபட்ச முதலீட்டு வரம்பு 500 கிராம் ஆகும்.