அரசு நிர்வாக ஆணையம் - மியான்மர்
February 11 , 2021
1348 days
572
- மியான்மரில் உள்ள இராணுவ ஆட்சியானது ஒரு புதிய அரசு நிர்வாக ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த நிர்வாக ஆணையமானது இராணுவத்தின் தலைமைத் தளபதியான மின் ஆங்க் ஹிலாய்ங் என்பவரால் தலைமை தாங்கப்படுகின்றது.
- இது மொத்தம் 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
- இந்த 11 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களாவர்.
Post Views:
572