TNPSC Thervupettagam

அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெரும் மாணவர்களுக்கு காமராஜர் விருது

July 16 , 2017 2542 days 1343 0
  • தமிழகத்தில் நிகழாண்டு அரசு பொதுத் தேர்வில் தமிழ் வழிக் கல்வியில் சிறப்பிடம் பெறும் 960 மாணவ மாணவிகளுக்கு ரு.1.45 கோடியில் பரிசு மற்றும் காமராஜர் விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியை தமிழக அரசு, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்