அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காந்து, 26000 அரசு நிறுவனங்களுடன் கூடிய அரசு மின்னணு சந்தையை இட்டா நகரில் தொடங்கி வைத்தார்.
இது அரசாங்கத்தின் கொள்முதல்களில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வருதலையும் காகிதமற்ற மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளை அடைவதையும் நோக்கமாகக் கொண்டது.
இதனால், ஆந்திரப்பிரதேசம், அசாம், குஜராத், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியை அடுத்து GeM (Government electronic Marketplace) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்ட. 6-வது மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் ஆகியுள்ளது.