TNPSC Thervupettagam

அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை

November 24 , 2021 972 days 597 0
  • கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப் படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
  • இதற்கு அடுத்தபடியாக முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு 2வது மற்றும் 3வது முன்னுரிமை அளிக்கப் படும் என கூறப்பட்டுள்ளது.
  • இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்