TNPSC Thervupettagam

அரவிந்த் சுப்ரமணியன் குழு

September 2 , 2023 451 days 569 0
  • அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றினைத் தமிழக மாநில அரசு அமைத்துள்ளது.
  • இவர் இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆவார்.
  • இந்தக் குழு தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியின் (IGST) பங்கீட்டிற்கானத் தீர்வு முறையை ஆய்வு செய்ய உள்ளது.
  • மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் மற்றும் சேவை வழங்கீடு மீது மத்திய அரசினால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் இந்த வரியானது பின்பு மாநில அரசுடன் பகிர்ந்துக் கொள்ளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்