TNPSC Thervupettagam

அரிசித் தகவல் வங்கி - அசாம்

March 5 , 2019 1966 days 569 0
  • அசாமில் ஒரு விவசாய இணைய வாயிலான “அரிசித் தகவல் வங்கி - அசாம்” என்பது வெளியிடப்பட்டுள்ளது.
  • அரிசி உற்பத்தித் தொழில்நுட்பங்கள், நுட்பமான உத்திகள், சிறந்த உற்பத்தி வழக்கங்கள் மற்றும் மாநில விவசாயத் தகவல்கள் ஆகியவற்றின் மீதான அறிவைப் பெருக்கிட இது அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.
  • உலக வங்கியால் நிதியளிக்கப்படும் திட்டமான இது விவசாய வியாபாரம் மற்றும் ஊரக உருமாற்றம் என்ற திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்