அரிதான இரத்தக் கோளாறுடன் தொடர்புடைய கோவிட்-19 தடுப்பூசி
November 16 , 2024 12 days 89 0
சில சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஆனது கொரோனாவாக் தடுப்பூசி மற்றும் இம்யூன் த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புரா (TTP) ஆகியவற்றுக்கு இடையே ஒரு சாத்தியமான தொடர்பைக் குறிப்பிடுகின்றன.
TTP என்பது அரிதான இரத்தக் கோளாறு ஆகும்.
இது உடல் முழுவதும் சிறு இரத்தக் கட்டிகள் உருவாகும் பாதிப்பு நிலையாக வகைப் படுத்தப் படுகிறது.
இந்த நிலையானது மிக குறைவான இரத்தத் தட்டுகள், இரத்த சோகை மற்றும் உறுப்பு சேதத்திற்கு வழி வகுக்கிறது.