TNPSC Thervupettagam

அரிதான பண்டைய கால மசூதி

June 25 , 2022 885 days 433 0
  • இஸ்ரேலியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்நாட்டின் தெற்குப் பகுதியில் ஓர் அரிதான பண்டையக் கால மசூதியைக் கண்டறிந்துள்ளனர்.
  • அந்த மசூதியின் சிதிலமடைந்தப் பகுதிகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.
  • நெகேவ் என்ற பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த மசூதியில் "சதுர வடிவ அறையும் மெக்காவின் திசையை நோக்கியுள்ள ஒரு சுவரும்" உள்ளது.
  • அந்தச் சுவரில் தெற்கு நோக்கியவாறு வரையப்பட்டுள்ள ஒரு அரை வட்டமும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்