TNPSC Thervupettagam

அரிய இந்திய நீர் கீழிப்பான் பறவைகள்

November 2 , 2024 64 days 122 0
  • கீழ் மனையர் என்ற அணையில், சுமார் 150 முதல் 200 அரிய இந்திய நீர் கீழிப்பான் பறவைகள் தென்பட்டுள்ளன என்பதோடு இது தெலுங்கானாவில் தென்படுவது முதல் முறையாகும்.
  • பொதுவாக, இந்தப் பறவைகள் குளிர்காலத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுகத்திற்கு வலசை போகின்றன.
  • IUCN அமைப்பானது இந்தப் பறவைகளை அருகி வரும் பறவைகளாகப் பட்டியலிட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்