TNPSC Thervupettagam

அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்குத் தடை

December 10 , 2024 12 days 52 0
  • அமெரிக்க நாட்டிற்கு கேலியம், ஜெர்மானியம் மற்றும் ஆன்டிமோனி ஆகிய மூன்று முக்கிய அரிய கனிமங்களின் ஏற்றுமதியை சீனா தடை செய்துள்ளது.
  • அவை பெரும்பாலும் கணினிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
  • உலகின் 60% ஜெர்மானியத்தையும் 80% கேலியத்தையும் சீனா உற்பத்தி செய்கிறது.
  • சமீபத்தில் அமெரிக்காவானது சில வகையான சில்லுகள் மற்றும் இயந்திரங்களின் வர்த்தகத்தினைத் தடை செய்ததோடு மேலும், 100க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களை தடை செய்யப்பட்ட வர்த்தகப் பட்டியலில் சேர்த்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்