August 30 , 2024
85 days
90
- திருவண்ணாமலையில் செய்யாறு அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான கிரானைட் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இதனுடன் சேர்த்து கைப்பிடியுடன் கூடிய ஒரு சிறிய வெண்கல வாளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்தச் சிலையானது பிற்கால விஜயநகர காலத்தினைச் சேர்ந்தது.
- ஏனெனில் அந்தக் காலக் கட்டத்தில் தான் இந்தப் பகுதியில் கோவில் தொடர்பான கட்டுமானப் பணிகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டன.
- 1878 ஆம் ஆண்டு இந்தியப் புதையல் சட்டத்தின் கீழ், மண்ணில் ஓர் அடிக்குக் கீழே காணப்படும் எந்தப் பொருளும் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகும்.
Post Views:
90