TNPSC Thervupettagam

அரிய சாண வண்டு இனங்கள்

September 26 , 2024 58 days 124 0
  • பூச்சியியல் வல்லுநர்கள் ஓனிடிஸ் விஸ்தாரா என்ற புதிய வகை சாண வண்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.
  • ஓனிடிஸ் என்பது ஆப்ரோட்ரோபிகல், ஓரியண்டல் மற்றும் பாலேர்க்டிக் பகுதிகளில் காணப் படும் சாண வண்டுகளின் அரிதான இனமாகும்.
  • மூன்று புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, உலகளவில் 176 வகையான ஓனிடிஸ் மட்டுமே பதிவாகியிருந்தன.
  • இந்த இனத்தின் அனைத்து இனங்களும் குழி பறிக்கும் இனங்களாகும் என்ற வகையில் அதாவது அவை அவற்றின் லார்வாக்களுக்கு உணவை வழங்குவதற்காக அதிக அளவு கால்நடைகளின் சாணத்தை மண்ணின் அடியில் புதைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்