TNPSC Thervupettagam

அரிய சிவப்பு நிற துருவ மின்னொளி – லடாக்

November 14 , 2023 249 days 209 0
  • லடாக்கில் உள்ள ஹான்லே மற்றும் மெராக் ஆய்வகங்கள் இந்தியாவில் அசாதாரணமான ஓர் அடர்ந்த சிவப்பு நிற துருவ மின்னொளி நிகழ்வைக் கண்டறிந்து உள்ளன.
  • துருவ மின்னொளிகள் என்பது, சூரியனால் வெளியேற்றப்படும் துகள்கள் பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்ளும்போது வானத்தில் தோன்றும் பிரகாசமான ஒளி வடிவங்கள் ஆகும்.
  • இந்த நிகழ்வு பொதுவாக துருவப் பகுதிகளுக்கு அருகில்தான் புலப்படும்.
  • இந்த ஆண்டு ஹான்லே ஆய்வகத்தால் கண்டறியப்பட்ட இரண்டாவது துருவ மின்னொளி நிகழ்வு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்