TNPSC Thervupettagam

அரிய நோய் தினம் - பிப்ரவரி 29

February 29 , 2024 270 days 264 0
  • இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 (லீப் வருடங்களில் 29 ஆம் தேதி -ஆண்டின் அரிதான தினம்) ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ஓர் அரிய நோயின் பின்புலத்தினை அதன் தொற்றுநோயியல் மூலம் அடையாளம் காணலாம்.
  • ஏதேனும் அரிதான நோயின் பாதிப்பு வரம்பு ஆனது 10,000பேரில் 6.5-10 பேருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • 72% நோய்கள் மரபியல் சார்ந்தவை மற்றும் சுமார் 5 புற்றுநோய் பாதிப்புகளில் 1 அரிய வகை ஆகும்.
  • இந்திய அரிய நோய்கள் அமைப்பு (ORDI) ஆனது இந்தியாவில் 263 அரிய நோய்களை பட்டியலிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்