TNPSC Thervupettagam

அரிய மதராஸ் முள்ளம்பன்றி

September 10 , 2024 24 days 57 0
  • இரவு நேரங்களில் மட்டும் உலவக் கூடியதும் காண்பதற்கு அரியதுமான மதராஸ் முள்ளம்பன்றியானது (பாராசினாஸ் நுடிவெண்ட்ரீஸ்) தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய தடைசெய்யப்பட்ட புவியியல் வரம்பில் மட்டுமே இருப்பதாக கருதப்படுகிறது.
  • இந்த இனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் வாழ்விடங்களின் நிலை பற்றி இன்னும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.
  • IUCN அமைப்பானது இதனை "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" ஆக வகைப் படுத்தி உள்ளது.
  • மேற்கு மற்றும் தென் தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலையானது இந்த இனங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
  • கூடுதலாக, கொரங்காடு புல்வெளிகள், பகுதியளவு வறண்ட சூழல் சார்ந்த மேய்ச்சல் நிலங்கள் மற்றும் வறண்ட நிலங்கள் ஆனது தமிழ்நாட்டில் இந்த இனத்திற்கானப் பொருத்தமான வாழ்விடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்