TNPSC Thervupettagam

அரிய வகை செல்லைக் கண்டறிவதற்கான நெறிமுறைகள்

January 1 , 2019 2028 days 612 0
  • டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மிகப் பெரிய செல் குழுக்களிலிருந்து சில விநாடிகளில் அரிய வகை செல்லைக் கண்டறிவதற்கான நெறிமுறைகளை உருவாக்கியுள்ளனர்.
  • அரிய வகைப் பொருள்களைக் கண்டுபிடிக்கும் வழிமுறையானது 20000 செல்களின் சுய வெளிப்பாட்டு விவரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு செல்லிற்கும் ஒரு மதிப்பை அளிக்கிறது.
  • ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மதிப்பைப் பெற்ற செல்கள் அரியவகை செல்களாகக் கருதப்படும்.
  • இந்த புதிய நெறிமுறையானது ஏற்கெனவே உள்ள முறைகளுடன் ஒப்பிடப்படும் போது மேம்பட்ட உணர்திறன் மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்