TNPSC Thervupettagam

அரிய வகை வெள்ளை நிற யானை

August 7 , 2022 714 days 475 0
  • மியான்மர் நாட்டின் மேற்குப் பகுதியில் அரியவகை வெள்ளை நிற யானை ஒன்று பிறந்துள்ளது.
  • பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த நாடு இதை ஒரு அதிர்ஷ்டம்  வழங்கும் படைப்பு என்று கருதுகிறது.
  • வரலாற்று ரீதியாக, தென்கிழக்கு ஆசியக் கலாச்சாரத்தில் வெள்ளை யானைகள் மிகவும் மங்கள கரமானதாகக் கருதப் பட்டன.
  • இராணுவத்தினால் கட்டமைக்கப்பட்ட அந்த நாட்டின் தலைநகரான நேய்பிடாவில் தற்போது ஆறு வெள்ளை யானைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்