TNPSC Thervupettagam

அரிய வெள்ளை நிற ஜென்டூ பென்குயின்

April 1 , 2024 237 days 227 0
  • மிக அரிதான வெள்ளை நிற பென்குயின் ஆனது சிலி நாட்டின் அண்டார்டிகாவில் கண்டறியப் பட்டுள்ளது.
  • கேப்ரியல் கோன்சலேஸ் விடேலா என்ற தளத்தில் கண்டறியப்பட்ட இந்த பென்குயின் ஆனது, ஆங்காங்கே சில வெள்ளை நிறத்துடன் கூடிய கருப்பு நிற இறகுகளைக் கொண்ட ஜென்டூ இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் இனமாகும்.
  • இந்த நிலையானது பொதுவாக ஒரு மரபணு சார்ந்ததாக இருந்தாலும், மன அதிர்ச்சி காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
  • இந்த பென்குவின் இனங்களின் கண்களும் அலகுகளும் வழக்கமான நிறத்தினைக் கொண்டிருப்பதால் இது தோல் வெளிர்தல் நிலையிலிருந்து வேறுபட்டு உள்ளது.
  • சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தப் பகுதியில் ஓர் அரிய வெள்ளை நிறப் பென்குயின் தென்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்