TNPSC Thervupettagam
November 29 , 2022 601 days 295 0
  • பிரபல குளிர்பானமான ரஸ்னாவின் நிறுவனத் தலைவர் அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா காலமானார்.
  • அதிக விலைக்கு விற்கப்படும் குளிர்பானப் பொருட்களுக்கு ஒரு மாற்றாக 1970 ஆம் ஆண்டுகளில் மலிவு விலையில் ரஸ்னா எனப்படும் குளிர்பானப் பொருட்களை இவர் உருவாக்கினார்.
  • இவர் பார்சி இரானி ஜர்தோஸ்டிஸ் (WAPIZ) உலகக் கூட்டணியின் முன்னாள் தலைவராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்