TNPSC Thervupettagam

அருகிவரும் முகத்துவார முதலைகளின் மிகப்பெரிய வாழ்விடம்

July 3 , 2018 2208 days 707 0
  • முகத்துவார முதலைகளின் முட்டையிடும் இடங்களுக்கான அதிகபட்ச எண்ணிக்கையின் பதிவின் பித்ரகனினா தேசிய பூங்காவானது இந்தியாவின் மிகப்பெரிய அருகிவரும் முகத்துவார முதலைகளின் வாழ்விடமாக உள்ளது.
  • முட்டை இடும் இடங்களின் எண்ணிகை இந்த ஆண்டு 25% என்ற அளவில் அதிகரித்துள்ளது.
  • இந்த வருடம் அல்பினோ இனத்துடன் சேர்ந்து மகாநதி பகுதியின் நீர்நிலைகளில் 1698 முதலைகள் உள்ளன. சென்ற ஆண்டு இதன் எண்ணிக்கையானது 1682 என்ற அளவிலேயே நின்றுவிட்டது.
  • பெண் முதலைகள் 50 லிருந்து 60 முட்டைகளை இடுகிறது. 70லிருந்து 80 நாட்களுக்கான அடைகாக்கும் காலத்திற்குப் பிறகே குட்டிகள் வெளிவருகின்றன.
  • முகத்துவார முதலைகள் நாட்டின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தின் சதுப்பு நிலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
  • அதுதவிர அந்தமான தீவுகளின் சதுப்பு ஈரநிலப்பகுதிகளையும் இவை இருப்பிடமாய் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்