TNPSC Thervupettagam

அருகி வரும் இமயமலைக் கழுகு

August 7 , 2023 480 days 310 0
  • இமாலயக் கழுகுகளின் காப்பு இனப் பெருக்கம் ஆனது இந்தியாவில் முதன்முதலில் கௌஹாத்தியில் உள்ள அசாம் மாநில உயிரியல் பூங்காவில் பதிவு செய்ய ப்பட்டது.
  • 66,000 எண்ணிக்கையாக உள்ள இந்த இனங்கள் ஆனது 'அச்சுறுத்தலுக்கு அருகில் உள்ள இனங்கள்' என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • இந்த கழுகுகள் இமயமலையின் உயரமானப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டவை.
  • பிரான்சு நாட்டிற்குப் பிறகு உலகில் இத்தகைய நிகழ்வு இரண்டாவதாக இந்தியாவில் பதிவாகியுள்ளது.
  • சமீப ஆண்டுகளில் கழுகுகளின் எண்ணிக்கையானது மோசமான அளவில் குறைந்து உள்ளது.
  • இது மூன்று உள்நாட்டு ஜிப்ஸ் கழுகு இனங்களை 'மிக அருகி வரும் இனங்கள்' என்பதாக அறிவிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்