TNPSC Thervupettagam

அருகி வரும் உயிரினங்களுக்கான தேசிய தினம் – மே 20

May 25 , 2022 824 days 226 0
  • அருகி வரும் உயிரினங்களுக்கான தேசிய தினமானது, ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது, 2006 ஆம் ஆண்டில் டேவிட் ராபின்சன் மற்றும் அருகி வரும் உயிரினங்கள் கூட்டணி ஆகியவற்றால் இந்த தினமானது உருவாக்கப்பட்டது.
  • அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வதன் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்