TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசத்தின் 23-வது மாவட்டம்

December 16 , 2018 2044 days 542 0
  • ஷி யோமி மாவட்டமானது அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரான பெமா காண்டுவால் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட பின்னர் அம்மாவட்டம் அம்மாநிலத்தின் 23-வது மாவட்டமாக ஆகியுள்ளது.
  • இது மேற்கு சியாங் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து டாடோவை தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • மேலும் பக்கே-கெஸாங் மற்றும் லெபே ரடா ஆகிய இரண்டு மாவட்டங்களும் முறையாக துவக்கி வைக்கப்பட்டு அம்மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 25 மாவட்டங்களாக மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்