TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசம் - அதிக வருவாய் ஈட்டிய மாநிலம்

December 30 , 2018 2159 days 740 0
  • 2017-18 ஆம் ஆண்டில் 1,598.49 கோடி அளவிற்கு மொத்த வருவாயை ஈட்டி அருணாச்சலப் பிரதேச மாநிலம் சாதனை படைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அம்மாநிலம் இந்த புதிய உச்ச நிலையை எட்டியுள்ளது.
  • 1987 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக 1000 கோடி வருவாயைக் கடந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்