அருணாச்சலப் பிரதேசம் மாநில தினம் - பிப்ரவரி 20
February 24 , 2021
1283 days
401
- 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20, அன்று அருணாச்சலப் பிரதேசம் ஒரு முழு மாநிலமாக உருவெடுத்தது.
- இது 1972 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஒன்றியப் பிரதேச அந்தஸ்தைப் பெற்றது.
- பின்னர் இதற்கு அருணாச்சலப் பிரதேசம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Post Views:
401