TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேச எழுச்சி பிரச்சாரம்

June 11 , 2018 2397 days 697 0
  • அருணாச்சலப் பிரதேச முதலமைச்சரான பேமா காண்டு அருணாச்சல் எழுச்சிப் பிரச்சாரத்தை (Arunachal Rising Campaign) அண்மையில் துவக்கி வைத்துள்ளார்.
  • மாநிலம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைவதும், குறிப்பாக மாநிலத்தின் தொலைதூரக் கடைக்கோடிப் பகுதிகளை இலக்கிட்டு அம்மக்களைச் சென்றடைவதும், அரசின் தொடக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள் பற்றி விழிப்புணர்வுடையோராக அவர்களை மாற்றுவதும் இப்பிரச்சாரத்தின் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்