அருணாச்சலப் பிரதேச மாநில உருவாக்க தினம் - பிப்ரவரி 20
February 24 , 2024
147 days
160
- அருணாச்சலப் பிரதேசம் ஆனது 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று முழு மாநிலமாக மாற்றப்பட்டது.
- 1972 ஆம் ஆண்டு வரை, இது வடகிழக்கு எல்லைப்புறப் பிரதேசங்கள் (NEFA) என்று அறியப் பட்டது.
- இதற்கு 1972 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதியன்று ஒன்றியப் பிரதேச அந்தஸ்து வழங்கப் பட்டு, அருணாச்சலப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/24-1033.jpg)
Post Views:
160