அருணாச்சலப் பிரதேச மாநில நிறுவன தினம் – பிப்ரவரி 20
February 22 , 2022
917 days
319
- அருணாச்சலப் பிரதேசமானது 1987 ஆம் அண்டு பிப்ரவரி 20 அன்று முழு அளவிலான மாநிலமாக மாறியது.
- 1972 ஆம் ஆண்டு வரை, இது வடகிழக்கு எல்லைப்புற அமைப்பாகவே அறியப்பட்டது.
- 1972 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று அதற்கு ஒன்றியப் பிரதேச தகுதி நிலை வழங்கப் பட்டு அருணாச்சலப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டது.
Post Views:
319