தொலைத் தொடர்புத் துறையை உயிர்ப்பூட்டுவதற்காக அருணா சுந்தரராஜன் தலைமையிலான ஒரு குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
இந்தக் குழு அலைவரிசை பயன்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் தொழில் செய்வதற்கு உகந்த நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்யும்.