July 23 , 2020
1589 days
549
- மாநிலங்களவைச் செயலகமானது குரூப் சி (மூன்றாம் நிலை) பணியாளர்களுக்காக “அருண் ஜெட்லி நிதியுதவித் திட்டம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது முன்னாள் மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லியின் பெயரைக் கொண்ட ஒரு பணியாளர்கள் நலத் திட்டமாகும்.
Post Views:
549