TNPSC Thervupettagam

அருந்ததி திட்டம்

February 12 , 2019 1986 days 946 0
  • மணப்பெண்களுக்கு இலவசமாக தங்கத்தை வழங்கும் வகையில் அசாம் மாநில அரசு அருந்ததி எனப்படும் புதிய திட்டத்தை அறிவித்திருக்கின்றது.
  • இத்திட்டத்தின் கீழ் அசாம் அரசு, திருமணத்தின் போது தங்கம் கொடுக்கின்ற வழக்கத்தைக் கொண்ட அசாமின் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் 10 கிராம் (1 டோலா) தங்கத்தை அளித்திட எண்ணுகிறது.
  • இத்திட்டம் மிகப்பெரும் முனிவர் பசிஷ்தாவின் மனைவியான அருந்ததி என்பவரின் பெயரால் வழங்கப்பட்டிருக்கின்றது.
  • இத்திட்டம் வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடைய, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு மட்டும் அளிக்கப்படவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்