TNPSC Thervupettagam

அரெக்ஸ்வி தடுப்பு மருந்து

May 7 , 2023 570 days 276 0
  • சுவாச நுண்குழல் அழற்சி வைரசிற்கான (RSV) முதல் தடுப்பு மருந்தினை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ளது.
  • இது வயது வந்தோர் பிரிவினருக்கான உலகின் முதல் RSV நோய்த் தடுப்பு மருந்து ஆகும்.
  • RSV என்பது நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளில் தொற்றுகளை ஏற்படுத்தும் "அதிக தொற்றுமிக்க" வைரஸ் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்