சுவாச நுண்குழல் அழற்சி வைரசிற்கான (RSV) முதல் தடுப்பு மருந்தினை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ளது.
இது வயது வந்தோர் பிரிவினருக்கான உலகின் முதல் RSV நோய்த் தடுப்பு மருந்து ஆகும்.
RSV என்பது நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளில் தொற்றுகளை ஏற்படுத்தும் "அதிக தொற்றுமிக்க" வைரஸ் ஆகும்.