TNPSC Thervupettagam

அர்ஜுன் மார்க் 1ஏ பீரங்கி

February 16 , 2021 1288 days 594 0
  • பிரதான போர்ப் பீரங்கி அர்ஜுன் மார்க் 1ஏ என்ற பீரங்கியினைப் பிரதமர் அவர்கள் தேசத்திற்கு அர்ப்பணித்தார்.
  • இந்திய இராணுவத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் இதை டிஆர்டிஓ அமைப்பு முழுமையாக வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
  • இவற்றை சென்னையின் ஆவடியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை வாரியத்தின் கனரக  ஊர்தி தொழிற்சாலைத் தயாரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்