TNPSC Thervupettagam

அர்ஜென்டினாவில் உள்ள சரண்டி நீரோடை

February 11 , 2025 12 days 54 0
  • அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸின் புறநகரில் உள்ள ஒரு நீரோடையானது சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
  • ஓடை நீரில் அனிலின் எனப்படும் சாயங்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படும் நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனம் இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
  • இந்த நீரோடையின் நிறமானது முன்னதாக, பெரும்பாலும் எண்ணெய் மேற்பரப்புடன் சாம்பல், பச்சை, ஊதா, நீலம் மற்றும் பழுப்பு என பல முறை நிறம் மாறியுள்ளது.
  • மதன்சா-ரியாச்சுலோ நதிப் படுகையானது, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள மிகவும் மாசுபட்ட நீர்வழிகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்