அறிதிறன் பேசியின் மூலமாக பயணச்சீட்டு பெறும் வசதியினை அறிமுகப்படுத்த இருக்கிறது மும்பை மெட்ரோ
August 7 , 2017
2665 days
1041
- ஆன்கோ (OnGO) என்ற பயணச்சீட்டு பெறும் நடைமுறையில் பயணிகள் தங்களது பயணச்சீட்டினை அறிதிறன் பேசியில் தானியங்கி கட்டணச் செலுத்துகை மூலமாக பெற இயலும்.
- இந்த முறையானது டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டு போன்றவை அல்லாதும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
- மேலும் பயணிகள் ‘மும்பை மெட்ரோ’ செயலியின் மூலமாக தினசரி, மாதாந்திர பயணச்சீட்டுகளையும் பெற்றுக்கொள்ள இயலும்.
- சோதனை முறையில் உள்ள இந்த நடைமுறையானது ஆகஸ்டு மாதத்தின் இறுதிவாக்கில் அமல்படுத்தப்பட உள்ளது.
Post Views:
1041