TNPSC Thervupettagam

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 11

February 13 , 2025 9 days 51 0
  • அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பல்வேறு பங்களிப்புகளை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபை ஆனது 2015 ஆம் ஆண்டில் இந்த நாளை அறிவித்தது.
  • இந்த நாளானது பாலினச் சமத்துவம் மற்றும் உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிகாரமளிப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Unpacking STEM Careers: Her Voice in Science" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்