TNPSC Thervupettagam

அறிவியல் கட்டுரைகளின் வெளியீடு

December 22 , 2022 575 days 340 0
  • உலக அறிவியல் வெளியீடுகள் மற்றும் அறிவுசார் வெளியீடுகளில் 7வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
  • அதிக பட்ச அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் சீனா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.
  • ஆண்டுதோறும் வெளிவரும் ஆய்வறிக்கைகளின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்