TNPSC Thervupettagam

அறிவியல் துறையில் சர்வதேசப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தினம் - பிப்ரவரி 11

February 14 , 2021 1293 days 296 0
  • 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அறிவியல் துறையில் சர்வதேசப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தினத்தை நிறுவ முடிவு செய்தது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினத்திற்கான 2021 ஆம் ஆண்டின் கருத்துரு "கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ள பெண் விஞ்ஞானிகள்" (Women Scientists at the forefront of the fight against COVID-19)  என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்