TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் 80வது நிறுவன தினம் – 26 செப்டம்பர்

September 29 , 2021 1064 days 366 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றமானது இந்த ஆண்டு தனது 80வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
  • இந்தக் கழகமானது சமகாலத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும்.
  • இந்தக் கழகமானது “CSIR@80 : நோக்கம் & உத்தி 2022 - புதிய  இந்தியாவிற்கான புதிய CSIR” என்பதில் இடம் பெற்றுள்ளது.
  • CSIR அமைப்பானது உலகளாவிய 1587 அரசு நிறுவனங்களில் 37வது இடத்தில் உள்ளது.
  • மேலும் சைமாக்கோ நிறுவனங்களுக்கான 2021 ஆம் ஆண்டு உலகத் தரவரிசையின் படி, முதல் 100 உலக அரசு நிறுவனங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இதுவே கும்.
  • இக்கழகமானது ஆசிய அளவில் 7வது இடத்தினைப் பெற்று இந்திய நாட்டை முன்னணியில் நிலை நிறுத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்