ஏப்ரல் மாதமானது சர்வதேச அறுவை சிகிச்சை பிரசவ விழிப்புணர்வு அமைப்பினால் அறுவை சிகிச்சை பிரசவ மாதம் கடைபிடிக்கப்படுகின்றது.
விழிப்புணர்வுப் பிரச்சாரங்களானது இயற்கையான குழந்தைப் பிறப்புடன் ஒப்பிடும்போது அறுவை சிகிச்சை முறையினால் பயன் அடையாமல் இருப்பவர்கள் அல்லது இந்த முறை தேவையில்லை என்று நினைக்கும் தாய்மார்களிடையே அறுவை சிகிச்சை பிரசவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக நடத்தப்படுகின்றது.