TNPSC Thervupettagam

அலிகேட்டர் கார் மீன்

July 2 , 2023 384 days 289 0
  • சமீபத்தில் ஒரு இந்தியப் பூர்வீகம் அல்லாத அலிகேட்டர் கார் என்ற மீன் வகையானது காஷ்மீரின் அழகிய ஏரி ஒன்றில் கண்டு  பிடிக்கப் பட்டது.
  • இவை வட அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் மீன் வகைகளில் ஒன்றாகும் என்பதோடு 'கர்' குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய இனமாகவும் அலிகேட்டர் கார் மீன் உள்ளது.
  • இந்த வேட்டையாடும் மீன் முதலை போன்ற தலை மற்றும் ரேசர் போன்ற கூர்மையான பற்களைக் கொண்டுள்ளது.
  • இது சுமார் 8 அடி நீளம் வரை வளரும் வகையிலும், 300 பவுண்டுகளுக்கு மேல் எடை உள்ளதாகவும் இருக்கும்.
  • இது இந்தியாவின் போபால் மற்றும் கேரளா போன்ற சில பகுதிகளிலும், மகாராஷ்டிரா மற்றும் கொல்கத்தா போன்ற பகுதிகளின் நீர்நிலைகளிலும் காணப்படுகிறது.
  • IUCN இதை மிகவும் கவலைக்குரிய நிலையில் பட்டியல் இட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்