TNPSC Thervupettagam

அலிபாக் வெள்ளை வெங்காயம்

October 6 , 2021 1055 days 498 0
  • மகாராஷ்டிராவின் அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
  • இந்த வெங்காயமானது தனித்துவமான இனிப்புச் சுவை, கண்ணீர் வரவழைக்காத காரணி மற்றும் மருத்துவக் குணம் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்